உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் இந்த இயந்திரம் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய கண்டுபிடுப்பாக பாக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை இவ்வாறு பாதுகாத்து, அவை உணவுப் அருகிக் கிடைக்கும் காலத்தில் பயன்படுத்த உதவுகிறது. உணவுகள் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து வேற்று இடங்களுக்கு எடுத்து செல்லவும் இது உதவுகின்றது.
Wednesday, July 3, 2013
குளிர்சாதனப் பெட்டி (Refrigerator)
உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் இந்த இயந்திரம் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய கண்டுபிடுப்பாக பாக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை இவ்வாறு பாதுகாத்து, அவை உணவுப் அருகிக் கிடைக்கும் காலத்தில் பயன்படுத்த உதவுகிறது. உணவுகள் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து வேற்று இடங்களுக்கு எடுத்து செல்லவும் இது உதவுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment