Tuesday, July 9, 2013

பீட்ரூட் - Garden Beet

Garden Beet
Garden beets at a grocery store
Garden beets at a grocery store
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Chenopodiaceae
பேரினம்: Beta
இனம்: B. vulgaris
சிற்றினம்: B. v. vulgaris
வேறுபாடுகள்: B. v. v. vulgaris


பீட்ரூட் என்பது ஒரு வகைக் கிழங்கு ஆகும். இவை சிகப்பு அல்லது நாவல் நிறம் உடையவை. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர்.

உணவு

இக் கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது. சலாட் அல்லது சூப்பில் பீட்ரூட் பெரிதும் சேர்க்கப்பட்டது. தற்போது தமிழர்கள் போன்ற இதர மக்களும் இதை உண்ணுகிறார்கள். தமிழர்கள் பீட்ரூட்டை பல்வேறு கறிகளாக ஆக்கி உண்பர்.

சத்துகள்

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.

No comments:

Post a Comment