Tuesday, July 9, 2013

வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு - Sweet Potato

வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.

Sweet Potato
Sweet potato in flowerHemingway, South Carolina
Sweet potato in flower
Hemingway, South Carolina
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Convolvulaceae
பேரினம்: Ipomoea
இனம்: I. batatas

No comments:

Post a Comment