Saturday, July 6, 2013

பேசாத அன்னம் (Mute Swan, "Cygnus olor")


பேசாத அன்னம்
Mute Swan
CygneVaires.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Anseriformes
குடும்பம்: வாத்து
துணைக்குடும்பம்: Anserinae
Tribe: Cygnini
பேரினம்: Cygnus
இனம்: C. olor

பேசாத அன்னம் (Mute Swan, "Cygnus olor") என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். இது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அதிகம் காணப்பட்டும், தூர தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்திலும் காணப்படும். இது தென் அமெரிக்கா, ஆஸ்திரலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் இனமாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.[2][3][4] இதன் நீளம் 125.செ.மீ. ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.

No comments:

Post a Comment