Tuesday, July 9, 2013

விரால் மீன் (Channa striata)

விரால் மீன் (Channa striata) நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். இம்மீன் உள்நாட்டு மீன் இனங்களில் கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்த உணவாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.
இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும்.

விரால் மீன்
Chiana striata, after Bleeker, 1879
Chiana striata, after Bleeker, 1879
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: Channidae
பேரினம்: Channa
இனம்: C. striata
இருசொற்பெயர்
Channa striata
(Bloch, 1793)
வேறு பெயர்கள்
  • Ophiocephalus striatus Bloch
  • Ophiocephalus vagus Peters

No comments:

Post a Comment