Wednesday, July 10, 2013

தமிழ்த்தேனீ இலக்கியத் திங்கள் இதழ் - Tamiltheni Monthly Magazine



தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும், உலக சமாதானத்திற்கும் பெரும் தொண்டாற்றும் நல் நெஞ்சங்களே வணக்கம்!

     தமிழ் இலக்கிய நூல்களை படிப்போர்கள் உண்மை பண்பாளர்களாக விளங்குவர். அதற்கு உண்மைத் தமிழ்த்தொண்டு உலகில் நிலைத்திட வேண்டும்.

     அத்தகைய தொண்டு வழியில் பயணிக்கும் “ தமிழ்த்தேனீ “ யின் வேண்டுகோள்! 

     இலக்கியத் தொண்டுக்கென்று வெளி வந்துகொண்டிருக்கும் தமிழ்த்தேனீ இலக்கியத் திங்கள் இதழ் இடையறாது தம் பணி தொடர்ந்திட தாங்கள் இந்த இதழின் நன்கொடையாளராகவோ, ஆயுள் உறுப்பினராகவோ, புரவலராகவோ, காப்பாளராகவோ, இணைந்து தங்களின் மேலான நல் ஆதரவையும் நல் உதவியையும் வழங்கி உதவிட வேண்டுகிறோம்.        தமிழ்த்தேனீ இதழின் கட்டண விபரங்கள்.

உறுப்பினர் கட்டண விபரம் 
ஆயுள் உறுப்பினர் கட்டணம்       - ரூ.1100/-
புரவலர் நன்கொடை              - ரூ.5000/-
காப்பாளர் நன்கொடை            - ரூ.10,000/-
தங்களின் அன்பான நன்கொடைகளை கீழ்கண்ட வங்கியின் கணக்கில் அளிக்கலாம்.

வங்கி விபரம் 
Account Name      :       THAMIZHTHENI
Account No           :       6072675262
Bank Name           :       INDIAN BANK
Branch                  :       DARAPADAVEDU, Vellore District, Tamilnadu, India.
Branch Code         :       136
IFSC Code No      :        IDIB000D003
MICR Code              :          632019095


No comments:

Post a Comment