Friday, July 5, 2013

ஸ்ரீசைலம் அணை (Srisailam Dam)

ஸ்ரீசைலம் அணை (Srisailam Dam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 வது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.

ஸ்ரீசைலம் அணை
{{{dam_name}}}
உருவாக்கும் ஆறு கிருஷ்ணா நதி
உருவாக்குவது ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம்
அமைவிடம் ஸ்ரீசைலம், இந்தியா
நீளம் 512 மீ (1 அடி)
உயரம் 145 மீ (476 அடி)[1][2]
கட்டத் தொடங்கியது 1960
திறப்பு நாள் 1981

No comments:

Post a Comment