Saturday, July 6, 2013

கறையானிக் காளான்

கறையானிக் காளான்
Termitomyces reticulatus
Termitomyces reticulatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
பூஞ்சை
பிரிவு: Basidiomycota
வகுப்பு Basidiomycetes
வரிசை: Agaricales
குடும்பம்: Lyophyllaceae
பேரினம்: Termitomyces
Roger Heim
மாதிரி_இனம்
Termitomyces striatus
(பீளி) ஆர்.இயிம்


கறையானிக் காளான் என்ற இப்பேரினப் பூஞ்சை, உயரிய பூஞ்சை(basidiomycete) வகுப்பைச் சார்ந்தது ஆகும். இதன் குடும்பம், செவுளினப் பூஞ்சை( Lyophyllaceae) என்றழைக்கப்படுகிறது. இவற்றில் 30 சிற்றினங்கள் உள்ளன.[1]இப்பூஞ்சைகளில் பெரும்பாலானவை, உணவுக் காளான்கள் ஆகும்.

பொருளடக்கம்

சிறப்புகள்

  • அட்டா(Atta) வகை கறையான்களும், அட்டாப் பூஞ்சையினமும்( Attamyces mushrooms) இணைந்து ஒன்றிய வாழ்வு வாழ்கின்றன என்பது சிறப்பாகும். இப்பூஞ்சையின் இனப்பெருக்கப்பொடிகள், கறையானின் புற்றுடன் இணைந்து, புற்றுநுனி வழியேப் பரவுகின்றன.[2][3]
  • உகாண்டாவில், 1955 முதல் 1969 ஆர்தர் (Arthur French) என்பவர் இக்காளான் இனங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.[4] அவருடன் இருந்த மூத்த உகாண்டா பெண்கள், இவருக்குப் பலவகையானக் காளான்களை கொண்டு வந்து அறிமுகம் செய்தனர். இவரது குறிப்புகள், இக்காளானுக்கும், கறையானுக்கும் உள்ள தொடர்பை அறைகுறையாக விவரித்து இருந்தார். இருப்பினும், இவரே ஒரு சில வருடங்கள் உலக அளவில், இதுபற்றி விவரங்களைத் தந்த முதன்மையராகக் கருதப்பட்டார்.

சிற்றினங்கள்

  1. Termitomyces aurantiacus
  2. Termitomyces bulborhizus
  3. Termitomyces clypeatus
  4. Termitomyces eurhizus
  5. Termitomyces globulus
  6. Termitomyces heimii
  7. Termitomyces le-testui
  8. Termitomyces mammiformis
  9. Termitomyces microcarpus
  10. Termitomyces reticulatus
  11. Termitomyces robustus
  12. Termitomyces sagittiformis
  13. Termitomyces schimperi
  14. Termitomyces striatus
  15. Termitomyces titanicus
  16. Termitomyces tylerianus (இந்த மேற்கு ஆப்பிரிக்காக் காளானின் மேற்புற குடையின் விட்டம் 3மீட்டர் வரை இருக்கும்)
  17. Termitomyces umkowaani

ஊடகங்கள்

No comments:

Post a Comment