Thursday, July 11, 2013

நந்தி மலை

நந்தி மலை இந்தியா, கர்நாடகத்தின் சிக்கபள்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. தென் பெண்ணை , பாலாறு , ஆர்க்காவதி ஆறு போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. பெங்களூரிலிருந்து இம்மலை ஏறத்தாழ 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நந்தி மலை
நந்தி
நந்தி மலை தோற்றம்
நந்தி மலை
இருப்பிடம்: நந்தி மலை
, கர்நாடகா , இந்தியா
அமைவிடம் 13°23′11″N 77°42′03″Eஅமைவு: 13°23′11″N 77°42′03″E
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கர்நாடகா
மாவட்டம் சிக்கபள்ளாபூர்
அருகாமை நகரம் பெங்களூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
உயரம்

1,478 மீட்டர்கள்s (4 அடி)

No comments:

Post a Comment