Monday, July 8, 2013

செம்புற்றுப்பழம் (Garden strawberry)

செம்புற்றுப்பழம் (Garden strawberry) எனப்படுவது ஒருவகைச் சாறு நிறைந்த சிவப்பு நிற பழவகை ஆகும். இதன் சுவை குளிர்களிக் கலவை (Icecream flavour), அணிச்சல் கலவை (Cake flavour) மற்றும் மிட்டாய்க் கலவை (chocalate flavour) மூலம் அதிகம் அறியப்படுகிறது. இதன் அடர்சிகப்பு நிறம் மூலம் மானிடர்களால் விரும்பி உண்ணத்தக்க பழமாகவும் உள்ளது.

பழுத்த செம்புற்றுப்பழம்

Strawberry4.jpg Strawberry closeup.jpg
1890

வெளி இணைப்புகள்

No comments:

Post a Comment