தடங்கல் இல்லா ஆற்றல் வழங்கி (த.இ.ஆ) என்பது தடங்கல் இல்லாமல் மின் ஆற்றலை வழங்க வல்ல ஆற்றல் வழங்கி ஆகும். வழமையான மின் சேவைக்கு தடங்கள் ஏற்பட்டால், மின்கலங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆற்றல் வழங்கும் வண்ணம் இவை அமைகின்றன. இவை கணினி பிணையம், தொலைத்தொடர்பு பிணையம் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment