விளா மரம் இந்தியா,
இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து விளாம் பழம்களை தரும் ஒரு
மரம்.
விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும்.
வெவ்வேறு மொழிகளில்
- ஆங்கிலம்: Wood Apple, Elephant Apple, Monkey Fruit or Curd Fruit.
- ஒரியா: Kaintha
- கன்னடம்: Belada Hannu / Byalada Hannu
- தெலுங்கு: Vellaga Pandu
- வங்காளி: Koth Bel (কৎ বেল)
- இந்தி: Kaitha (कैथा) or Kath Bel.
- சிங்களம்: Divul.
- மராட்டி: KavaTH (कवठ).
- சமக்கிரதம்: Kapittha (कपित्थ)[1],
Dadhistha, Surabhicchada, Kapipriya, Dadhi, Puṣpapahala , Dantasātha,
Phalasugandhika, Cirapākī, Karabhithū, Kanṭī, Gandhapatra, Grāhiphala,
Kaṣāyāmlaphala.[2]
படத்தொகுப்பு
No comments:
Post a Comment