குப்பைமேனி (
Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
மருத்துவ குணங்கள்
- இலை மலம் இளக்கியாகும்
- சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது
- இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
- நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
- இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது.
குப்பைமேனி |
|
உயிரியல் வகைப்பாடு |
திணை:
(இராச்சியம்) |
தாவரம் |
பிரிவு: |
Magnoliophyta |
வகுப்பு |
Magnoliopsida |
வரிசை: |
Malpighiales |
குடும்பம்: |
Euphorbiaceae |
பேரினம்: |
Acalypha |
இனம்: |
A. indica |
|
No comments:
Post a Comment