Saturday, June 29, 2013

வெங்காயம் - Onion

 Onions
வெங்காயம் அல்லியம் (Allium) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

பொருளடக்கம்

  • 1 உற்பத்தி
  • 2 வெங்காயத்தின் கட்டமைப்பு
  • 3 வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வரக் காரணம்
  • 4 படங்கள் காட்சிக்காக
  • 5 மேற்கோள்கள்

உற்பத்தி

உலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 (டன்கள்)
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 20,817,295
இந்தியாவின் கொடி இந்தியா 8,178,300
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 4,003,491
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 3,349,170
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 2,015,200
துருக்கியின் கொடி துருக்கி 2,007,120
ஈரான் கொடி ஈரான் 1,849,275
எகிப்தின் கொடி எகிப்து 1,728,417
உருசியாவின் கொடி உருசியா 1,712,500
பிரேசிலின் கொடி பிரேசில் 1,299,815
மொத்த உற்பத்தி 72,348,213
Source:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
[1]

வெங்காயத்தின் கட்டமைப்பு

Onion structure.jpg
வெங்காயத்தின் நெடுக்காக வெட்டப்பட்ட அமைப்பில் அதன் உருவவியல் தோற்றத்தைக் காணலாம். தண்டு தட்டியாக்கப்பட்டதாக அமைய முனையரும்பு நடுவில் அமையும். பக்கங்களில் கக்கவரும்புகள் காணப்படும். முனையருப்பிலிருந்து நடுவில் குழாயுருவான இலை காணப்படும். செதிலிலைகளில் உணவு சேமிக்கப்படும்.

வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வரக் காரணம்

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது.இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது.அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

படங்கள் காட்சிக்காக

No comments:

Post a Comment