பொருளடக்கம் |
ஏலக்காயின் பயன்கள்:
- உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
- சமையலின் நறுமணமாக
- ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
- தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
- வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக
மருத்துவ குணங்கள்
1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக2. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு
3. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு .
ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்:
மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும், ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா(Guatemala) விடம் இழந்துள்ளது. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடுகள், BUSCHNEGER- குவாத்தமாலா
- தன்சானியா
- இலங்கை
- எல் சல்வடோர்
- வியட்நாம்
- லாவோசு
- கம்போடியா
- பப்புவா நியூ கினியா
- தாய்லாந்து
- ஹொண்டுராஸ்
- நேபாளம்
- பூட்டான்
ஏற்றுமதி
உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யபடுகிறது.மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்: Gang Bang Ist Geil 1. கோஸ்ட்டா ரிக்கா
2. குவாத்தமாலா
3. இந்தோனேசியா
4. பிரேசில்
5. நைஜீரியா
6. இந்தியா
7. தாய்லாந்து
8. நிக்கராகுவா
9. தென் ஆபிரிக்கா
No comments:
Post a Comment