Saturday, June 29, 2013

மஞ்சள் முள்ளங்கி - காரட்

மஞ்சள் முள்ளங்கி

காரட்
அறுவடை செய்த காரட்
அறுவடை செய்த காரட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூப்பன
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Apiales
குடும்பம்: அப்பியாசெயீ (Apiaceae)
பேரினம்: டௌக்கசு(Daucus)
இனம்: D. carota
இருசொற்பெயர்
டௌக்கசு காரோட்டா, Daucus carota
L.
காரட், பச்சையாக
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 40 kcal   170 kJ
மாப்பொருள்     9 g
- சர்க்கரை  5 g
- உணவு நார்ப்பொருள்  3 g  
கொழுப்பு 0.2 g
புரதம் 1 g
உயிர்ச்சத்து ஏ  835 μg 93%
தயமின்  0.04 mg   3%
ரிபோஃபிளாவின்  0.05 mg   3%
நியாசின்  1.2 mg   8%
உயிர்ச்சத்து பி6  0.1 mg 8%
உயிர்ச்சத்து சி  7 mg 12%
கால்சியம்  33 mg 3%
இரும்பு  0.66 mg 5%
மக்னீசியம்  18 mg 5% 
பாசுபரசு  35 mg 5%
பொட்டாசியம்  240 mg   5%
சோடியம்  2.4 mg 0%
Percentages are relative to US
recommendations for adults.
மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.
மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

படங்கள்

No comments:

Post a Comment