Saturday, June 29, 2013

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

பொருளடக்கம்

  • 1 மற்ற பெயர்கள்
  • 2 சுக்குட்டி கீரை
  • 3 மருத்துவ பண்புகள்
  • 4 மருத்துவப் பயன்

மற்ற பெயர்கள்

இது மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.

சுக்குட்டி கீரை

மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.

மருத்துவ பண்புகள்

இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது உணவில் உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.

மருத்துவப் பயன்

இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது.

மணத்தக்காளி
Solanum nigrum.jpeg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Solanaceae
பேரினம்: Solanum
இனம்: S. nigrum
இருசொற்பெயர்
Solanum nigrum
L.
Subspecies
S. nigrum subsp. nigrum
S. nigrum subsp. schultesii

No comments:

Post a Comment