Saturday, June 29, 2013

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு மரம் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பாதாம் பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.

படங்கள்

No comments:

Post a Comment