Wednesday, July 3, 2013

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி விலங்கினத்தில் மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது. இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், இச்சமயத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு. பெளத்தர்கள் மாட்டிறைச்சி உண்பது இல்லை. இசுலாமியர்கள் ஓதப்பட்ட மாட்டிறைச்சி உண்பதுண்டு.

படத்தொகுப்பு

No comments:

Post a Comment