நகலகம் (Xerox Center) என்பது ஆவணங்களையும், பிற காட்சி சார்ந்த பிம்பங்களையும் நகலியைக் (Copy Machine; Photocopier) கொண்டு காகித
ஒளிப்பட நகல்களாக வேகமாகவும், மலிவாகவும் எடுக்கும் இடமாகும்.
இவ்விடங்களிலுள்ள பெரும்பாலான நகலிகள் உலர் நகலியல் (xerography) என்னும்
தொழில் நுட்பத்தைக் கொண்டு செயல்படுகின்றன. உலர் நகலியல் முறையில்
செயற்படும் அலுவலக ஒளிநகல் செயல்முறையை செராக்ஸ் நிறுவனம் 1959-ஆம் ஆண்டு
அறிமுகம் செய்தது[1].
No comments:
Post a Comment