ஓர்ன் ஆறு (Orne river) பிரான்சு நாட்டில் பாயும் ஆறுகளில் ஒன்று. பிரான்சின் வடமேற்கு நார்மாண்டிப் பகுதியில் அவுனோவ் (Aunou) பகுதியில் உருவாகி ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. 170 கிமீ நீளமுள்ள இந்த ஆற்றின் முகத்துவாரத்தின் ஊயிஸ்டிரஹேம் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஓடான் இதன் கிளை ஆறாகும். ஓர்ன் என்ற பெயரில் லொரைன் பகுதியில் மோசெல் ஆற்றின் கிளை ஆறு உள்ளது.
ஓர்ன் | |
---|---|
கான் நகரில் ஓர்ன் | |
மூலம் | அவுனோவ் |
வாயில் | ஆங்கிலக் கால்வாய் அமைவு: |
பாயும் நாடுகள் | பிரான்சு |
நீளம் | 170 கிமீ (110 மை) |
ஏற்றம் | 240 மீ (வார்ப்புரு:Convert/மீ) |
சராசரி வெளியேற்றம் | 27.5 கமீ/வி |
வடிநிலப்பரப்பு | 2932 ச.கிமீ |
No comments:
Post a Comment