இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
---|---|
திட்ட வகை | Radar imaging |
ஏவப்பட்ட நாள் | 26 April 2012, 00:17 UTC |
ஏவிய விறிசு | PSLV-C19 |
ஏவு தளம் | Satish Dhawan Space Centre FLP |
திட்டக் காலம் | 5 years (planned) |
தே.வி.அ.த.மை எண் | 2012-017A |
இணைய பக்கம் | ISRO - RISAT-1 |
நிறை | 1,858 kg (4 lb)[1] |
Orbital elements | |
வான்வெளி கோளப்பாதை | Sun-synchronous |
சாய்வு | 97° |
Altitude | 536 km[1] |
சுற்றுப்பாதைகள்per day | 14 |
Instruments | |
முக்கியக் கருவிகள் | C-band SAR |
Imaging resolution | 1m - 50m[2] |
ரிசாட்-1 (Radar Imaging Satellite 1 or RISAT-1)என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இதன் எடை 1858 கிலோகிராம் ஆகும்.[3] 2012, ஏப்ரல் 26 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி19 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்துப் பருவநிலைகளிலும் புவியைத் துல்லியமாகப் படம்பிடிக்கும்[4] இக்கோள் செலுத்தப்பட்ட 18 நிமிடங்களில் புவியிலிருந்து 480 கி. மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி.ஏவுகணை ( Polar Satellite Launch Vehicle) செலுத்திய 20 ஆவது வெற்றிகரமான செயற்கைக்கோளாகும்.[5]
No comments:
Post a Comment