| சுக்கான் கண்ணிப் பாரை மீன் | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Alectis indicus (Rüppell, 1830) |
||||||||||||||||||
| பாரை மீன்களின் பரம்பல் (துல்லியமானதல்ல) | ||||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||||
| ||||||||||||||||||
சுக்கான் கண்ணிப் பாரை[1][2] (அலெக்டஸ் இன்டிகஸ், Alectis Indicus) பரவலாகக் காணப்படும் கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலான கடற்கரைகளோரம் கூடுதலாக வாழுகின்றன.[3] வயது வந்த மீன்கள் 100 மீ ஆழம் வரையிலான கடற் படுகைகளிலும் இளம் குஞ்சுகள் கயவாய்களிலும் (estuary[4]) ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
பெங்களூரில் ஒரு மீன் கடையில்
இவற்றின் குஞ்சுகளை வீட்டு வளர்ப்பு விலங்குகளாக மீன் தொட்டிகளில் வளர்ப்பதுண்டு. ஆனால் அதற்கு பெரிய தொட்டிகளும் உடன்வளர்க்கப்படும் மீன்கள் அமைதியானவைகளாக இருப்பதும் தேவை.[8]
No comments:
Post a Comment